LyricFront

Sabaiye Intru Vaanathai

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
சபையே இன்று வானத்தை திறந்து தமது சுதனைத் தந்த கர்த்தரை துதித்துக் கொண்டிரு.
Verse 2
பிதாவுக்கொத்த இவரே குழந்தை ஆயினார் திக்கற்று முன்னணையிலே ஏழையாய்க் கிடந்தார்.
Verse 3
தெய்வீக ஸ்பாவம் நம்மிலே உண்டாக ஆண்டவர் நரரின் ஸ்பாவமாய் இங்கே வந்து பிறந்தனர்.
Verse 4
சிறியோராக ஆண்டவர் பலத்தை மாற்றினார்; பண்செய்வன் ரூபை சிஷ்டிகர் தாமே எடுக்கிறார்.
Verse 5
அவர் புவியில் பரம இராஜ்ஜியத்தையே உண்டாக்க வந்தோராகிய தாவீதின் மைந்தனே.
Verse 6
தாழ்ந்தார் அவர் உயர்ந்தோம் நாம் இதென்ன அற்புதம்? இதுன்னத சிநேகம் ஆம் அன்பதின் பூரணம்.
Verse 7
திரும்பப் பரதீசுக்கு வழி திறந்துபோம் கேரூபின் காவல் நீங்கிற்று மகிழ்ந்து பாடுவோம்.

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?