LyricFront

Samathanam Othum Yesu

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்து இவர்தாம் இவர்தாம் இவர்தாம் இவர்தாம்
Verse 2
நம தாதி பிதாவின் திருப்பாலர் இவர் அனுகூலர் இவர் மனுவேலர் இவர்
Verse 3
நேய கிருபையின் ஒரு சேயர் இவர் பரம ராயர் இவர் நம தாயர் இவர்
Verse 4
ஆதி நரர் செய்த தீதறவே அருளானந்தமாய் அடியார் சொந்தமாய்
Verse 5
ஆரணம் பாடி விண்ணோர் ஆடவே அறிஞோர் தேடவே இடையோர் கூடவே
Verse 6
மெய்யாகவே மேசையாவுமே நம்மை நாடினாரே கிருபை கூறினாரே
Verse 7
அருளானந்த மோட்ச வழி காட்டினாரே நிலை நாட்டினாரே முடி சூட்டினாரே

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?