LyricFront

Sangarippaen Sangarippaen Saathathin

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
சங்கரிப்பேன் சங்கரிப்பேன் சாத்தானின் கிரியைகளை கர்த்தர் நாமத்தினால் கல்வாரி இரத்ததினால்
Verse 2
ஜெயமெடுப்பேன் தோற்கடிப்பேன் திருவசனம் அறிக்கைசெய்வேன்
Verse 3
வேதனையில் கூப்பிட்டேன் பதில் தந்துவிடுவித்தார் என் பக்கம் இருக்கின்றார் எதற்கும் பயமில்லையே
Verse 4
சுற்றிவரும் சோதனைகள் முற்றிலும் எரிகின்றன எரியும் முட்செடிபோல் சாம்பலாய் போகின்றன
Verse 5
கர்த்தரின் வலதுகரம் பராக்கிரமம் செய்கின்றது மிகவும் உயர்ந்துள்ளது மிராக்கிள் நடக்கின்றது
Verse 6
சாகாமல் பிழைத்திருப்பேன் சரித்திரம் படைத்திடுவேன் கர்த்தர் செய்தவற்றை காலமெல்லாம் அறிவிப்பேன்
Verse 7
கர்த்தர் நல்லவர் என்று எல்லோரும் துதித்திடுவோம் கிருபையும் பேரன்பும் நம்மேலேஎன்றென்றும்

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?