LyricFront

Santhosamai Irrunga

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
சந்தோஷஷமாயிருங்க எப்பொழுதும் சந்தோஷஷமாயிருங்க உயர்வானாலும் தாழ்வானாலும் சர்வ வல்ல தேவன் நம்மோடிருக்கிறார்
Verse 2
நெருக்கத்தின் நேரத்திலும் கண்ணீரின் பாதையிலும் நம்மை காண்கின்ற தேவன் நம்மேடிருப்பதால் சந்தோஷஷமாயிருங்க
Verse 3
விசுவாச ஓட்டத்திலும் ஊழிய பாதையிலும் நம்மை வழிநடத்தும் தேவன் நம்மோடிருப்பதால் சந்தோஷஷமாயிருங்க
Verse 4
தோல்விகள் வந்தாலும் நஷஷ்டங்கள் வந்தாலும் நமக்கு ஜெயம் கொடுக்கும் தேவன் நம்மோடிருப்பதால் சந்தோஷஷமாயிருங்க
Verse 5
என்னத்தான் நேர்ந்தாலும் சோர்ந்து போகாதீங்கன்னு நம்மை அழைத்த தேவன் நம்மோடிருப்பதால் சந்தோஷஷமாயிருங்க

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?