LyricFront

Saranam Saranam Saranam

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
சரணம் சரணம் சரணம் சரணம் சச்சிதானந்தா சரணம் சரணம் சரணம் சரணம் நித்தியானந்தா சத்திய வழியும் ஜீவனுமான சற்குரு ஆனந்தா நித்திய வாழ்வினைத் தந்திட வந்த நிர்மல ஆனந்தா
Verse 2
அல்லேலுயா ஓசன்னா (4) அல்லேலுயா அல்லேலுயா ஓசன்னா ஓசன்னா (8)
Verse 3
தருணம் தருணம் தருணம் தற்பரனே தருணம் தந்தையின் அன்பை தந்திட்ட எங்கள் சற்குருவே சரணம் விந்தை மனிதரை ஒளிதனில் நடத்திட உதவிடுவாய் சரணம் தருணம் இதுவே மீட்பினை பெற்றிட செய்திட்டோம் சரணம் - அல்லேலுயா
Verse 4
சரணம் சரணம் சரணம் சரணம் சச்சிதானந்தா சரணம் சரணம் சரணம் சரணம் நித்திய ஆனந்தா முத்தி முதலாய் இருந்த எங்கள் முன்னவனே சரணம் சித்தி பெற்றிட சித்தம் செய்திட பணிந்திட்டோம் சரணம் - அல்லேலுயா

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?