LyricFront
Menu
Songs
Setlists
About
Login
Songs
Setlists
About
Login
Saronin roja evar
Save
Add to setlist
Present
Copy link
Share
Download
Tamil
English
Both
R
B
Chords
Verse 1
சாரோனின் ரோஜா இவர் பரிபு ரண அழகுள்ளவர் அன்புத் தோழனென்பேன் ஆற்றும் துணைவன் என்பேன் இன்ப நேசரை நான் கண்டேன காடானாலும் மேடானாலும் கர்த்தரின் பின்னே போகத் துணிந்தேன்
Verse 2
சீயோன் வாசியே தளராதே அழைத்தவர் என்றும் உண்மையுள்ளவர் அன்பின் தேவன் மறக்கமாட்டார் ஆறுதல் கரங்களால் அணைக்கின்றார்
Verse 3
மலைகள் பெயர்ந்து போகலாம் குன்றுகள் அசைந்து போகலாம் மாறா தேவனின் புதுகிருபை காலை தோறும் நமக்கு உண்டு
Verse 4
நேசரை அறியா தேசமுண்டு பாசமாய் செல்ல யார்தானுண்டு தாகமாய் வாடிடும் கர்த்தருக்காய் சிலுவை சுமந்து பின்செல்வோர் யார்
Verse 1
saaronin rojaa ivar paripu rana azhagullavar anbuth thozhan enben aatrum thunaivan enben inba nesarai naan kanden kaadaanaalum medaanaalum karththarin pinne pogath thuninthen
Verse 2
seeyon vaasiye thalaraathe azhaiththavar endrum unmaiyullavar anbin thevan marakkamaattaar aaruthal karangalaal anaikkindraar
Verse 3
malaigal peyarnthu pogalaam kundrugal asainthu pogalaam maaraa devanin pudhukirubai kaalai thorum namakku undu
Verse 4
nesarai ariyaa desamundu paasamaai sella yaarthaanundu thaagamaai vaadidum karththarukkaai siluvai sumanthu pinselvor yaar
Share
Add to Setlist
Create New Set
Create New Set
Set Name
Cancel
Create
Download Song
Download as Markdown
Download as DOC
Cancel
Download
Login required
You must login to download songs. Would you like to login now?
Yes, login now
No, maybe later