Verse 1rh;t rpU\\;bf;Fk; v[khDk; ePNu
rh;t rpU\\;biaf; fhg;gth; ePNu
vq;fs; ,jaj;jpy; ck;ik Nghw;WfpNwhk;
vd;nwd;Wk; gzpe;J njhONthk;
Verse 2M`h `h my;NyY}ah (8) Mnkd;
Verse 3வானம் பூமி ஒழிந்து போனாலும்
உம் வார்த்தை என்றும் மாறாதே
இவ்வாழ்க்கை அழிந்து மறைந்து போம்
விசுவாசி என்றென்றும் நிலைப்பான்
Verse 4rhj;jhd; cd;id vjph;j;J NghJk;
n[af; fpwp];J cd;NdhNl cz;Nl
Njhy;tp vd;Wk; cdf;fpy;iyNa
Jjpfhdk; njhdpj;J kfpo;tha;
Verse 5ve;jd; kPl;gUk; [PtDk; ePNu
vd;id fhf;Fk; fh;j;jUk; ePNu
vd;id ckf;F vd;Wk; mh;g;gzpj;Njd;
vd; tho;tpy; N[hjpAk; ePNu
Verse 6கர்த்தர் கரத்தின் கிரியைகள் நாங்கள்
கிருபை எங்கள் மேல் ஊற்றுவீரே
ஆவி ஆத்துமா சரீரம் உம் சொந்தமே
அதை சாத்தான் தொடாமல் காப்பீரே
Verse 7எல்லா மனிதர்க்கும் ஆண்டவர் நீரே
எல்லா ஆசீர்வாதத்திற்கும் ஊற்றே
எங்கள் இதயத்தை உம்மிடம்
படைக்கின்றோமே – ஏங்குகின்றோம்
உம் ஆசீர் பெறவே