LyricFront

Sathiya Aviyanavar Parisutha

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
சத்திய ஆவியானவர் பரிசுத்த ஆவியானவர் கர்த்தரே ஆவியானவர் பக்தரின் துணையாய் நிற்பவர்
Verse 2
விடுதலை உண்டு (2) இயேசுவின் ஆவியால் விடுதலை உண்டு
Verse 3
ஆனந்தம் உண்டு (2) ஆனந்தத் தைலத்தால் ஆனந்தம் உண்டு
Verse 4
அற்புதம் உண்டு (2) அதிசய ஆவியால் அற்புதம் உண்டு
Verse 5
சுகம் பெலன் உண்டு (2) வல்ல நல் ஆவியால் சுகம் பெலன் உண்டு
Verse 6
ஆறுதல் உண்டு (2) ஆவியானவரால் ஆறுதல் உண்டு
Verse 7
எழுப்புதல் உண்டு (2) என் தேவனின் ஆவியால் எழுப்புதல் உண்டு
Verse 8
உற்சாகம் உண்டு (2) உயிர்ப்பிக்கும் ஆவியால் உற்சாகம் உண்டு
Verse 9
ஜெயமும் உண்டு (2) ஜெயம் தரும் ஆவியால் ஜெயமும் உண்டு

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?