LyricFront

Seer Aaviyal Irakkamai

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
சீர் ஆவியால் இரக்கமாய் உண்டான வேதமே ஒப்பற்ற ஞானமுள்ளதாய் நமக்குண்டாயிற்றே.
Verse 2
அதில் பிறக்கும் போதனை விளக்கைப்போலவே நற்கதி சேரும் மார்க்கத்தை விளக்கிக் காட்டுமே.
Verse 3
இருள் நிறைந்த பூமியில் அதே என் வெளிச்சம் பரத்தை நோக்கிப் போகையில் அதே நட்சத்திரம்.
Verse 4
கர்த்தாவின் அருளால் அதே மகா ஈவாயிற்று அதைக்குறித்தென் நெஞ்சமே சந்தோஷமாயிரு.

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?