LyricFront

Senaikalin Karthar Nallavare

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
சேனைகளின் கர்த்தர் நல்லவரே சேதமின்றி நம்மை காப்பவரே சோர்ந்திடும் நேரங்கள் தேற்றிடும் சோதனை வென்றிடத் தந்தருள்வார்
Verse 2
எக்காலத்தும் நம்பிடுவோம் திக்கற்ற மக்களின் மறைவிடம் பக்கபலம் பாதுகாப்பும் இக்கட்டில் இயேசுவே அடைக்கலம்
Verse 3
வெள்ளங்கள் புரண்டு மோதினாலும் உள்ளத்தின் உறுதி அசையாதே ஏழு மடங்கு நெருப்பு நடுவிலும் இயேசு நம்மோடங்கு நடக்கின்றார் - எக்காலத்தும்
Verse 4
ஆழத்தினின்றும் நாம் கூப்பிடுவோம்; ஆத்திரமாய் வந்து தப்புவிப்பார்; கப்பலின் பின்னனி நித்திரை செய்திடும் கர்த்தர் நம்மோடுண்டு கவலை ஏன் - எக்காலத்தும்
Verse 5
காத்திருந்து பெலன் பெற்றிடுவோம்; கர்த்தரின் அற்புதம் கண்டிடுவோம் ஜீவனானாலும் மரணமானாலும் நம்; தேவனின் அன்பில் நிலைத்திருப்போம்- எக்காலத்தும்
Verse 6
இயேசு நம் யுத்தங்கள் நடத்துவார்;; ஏற்றிடுவோம் என்றும் ஜெயக்கொடி யாவையும் ஜெயித்து வானத்தில் பறந்து இயேசுவை சந்தித்து ஆனந்திப்போம்; - எக்காலத்தும்
Play on YouTube

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?