LyricFront

Seyon Manavalan Nesar Yesu

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
சீயோன் மணவாளன் நேசர் இயேசு ராஜன் தூய மணாளிக்காய் மேகங்கள் மேல் வருவார்
Verse 2
வானில் ஆனந்தமாய் எக்காளம் தொனிக்கவே பாரில் ஜெயமாக ஜீவித்தோர் ஏகிடுவார்
Verse 3
ஆவியின் கண்களால் அன்பரை மாத்திரமே தரிசித்து நேசித்தோர் மேகத்தில் சேர்ந்திடுவார்
Verse 4
மான் போல வாஞ்சையாய் தாகமாய் சேவைக்காய் தியாகமாய் ஜீவனை
Verse 5
ஜெபத்திலே விழிப்பாய் அகத்திலே களிப்பாய் ஏகுவோம் எதிர்கொண்டு ஏகனோடே இசைய
Verse 6
பாடுவோம் ஜெய கீதம் ஆளுவோம் என்றென்றும் ஆனந்தம் ஆனந்தம் சீயோனில் ஆனந்தம்

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?