LyricFront

Singa Kebiyil Nan Vilunthen

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
சிங்க கெபியில் நான் விழுந்தேன் அவர் என்னோடு அமர்ந்திருந்தார் சுட்டெரிக்கும் அக்கினியில் நடந்தேன் பனித்துளியாய் என்னை நனைத்தார்
Verse 2
சிங்க கெபியோ சூளை நெருப்போ அவர் என்னை காத்திடுவார் - 2 அவரே என்னை காப்பவர் அவரே என்னை காண்பவர் - 2 சிங்க கெபியோ சூளை நெருப்போ அவர் என்னை காத்திடுவார் - 2
Verse 3
எதிரிகள் எனை சுற்றி வந்தாலும் தூதர் சேனைகள் கொண்டென்னை காப்பாரே - 2 ஆவியினால் யுத்தம் வெல்வேனே சாத்தானை சமுத்திரம் விழுங்குமே - 2
Verse 4
அவரே என்னை காப்பவர் அவரே என்னை காண்பவர் - 2 சிங்க கெபியோ சூளை நெருப்போ அவர் என்னை காத்திடுவார் - 2
Verse 5
இராஜ்ஜியம் எனக்குள்ளே வந்ததால் சூழ்ச்சிகள் எனை ஒன்றும் செய்யாதே - 2 அற்புதம் எனக்காக செய்பவர் என்னை அதிசயமாய் வழி நடத்துவார் - 2
Verse 6
அவரே என்னை காப்பவர் அவரே என்னை காண்பவர் - 2 சிங்க கெபியோ சூளை நெருப்போ அவர் என்னை காத்திடுவார் - 2

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?