LyricFront

Soorvana Aveeyai Agatrum

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
சோர்வான ஆவியை அகற்றும் கண்ணீரின் மத்தியில் வாரும் அப்பா வேண்டுகிறேன் - 2 (இயேசுவே) இயேசுவே - 3 எல்லாம் எனக்கு நீரே
Verse 2
ஊழிய பாதையில் எனக்கு விசுவாசிகளாலே நெருக்கம் ஏன் இந்த ஊழியம் எனக்கு உமக்காகத்தானே ஐயா - 2 (இயேசுவே)
Verse 3
காத்திருந்து பெலன் பெறுவேன் கழுகு போல பறப்பேன் காகத்தின் வம்சம் நான் அல்ல சிங்கத்தின் குட்டி நானே - 2 (இயேசுவே)
Verse 4
வீடும் வாசலும் இல்லை உற்றார் உறவினர் தொல்லை எங்கே ஓடுவேன் நான் உமது சமூகத்திற்கே - 2 (இயேசுவே)
Verse 5
இரவெல்லாம் உறக்கமே இல்லை வியாதியால் மனக்கவலை தாங்குவோர் யாருமே இல்லை நீரே பார்த்துக் கொள்வீர் - 2 (இயேசுவே)

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?