LyricFront

Sugam Thara Vaendum Yegovah

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
சுகம் தரவேண்டும் யேகோவாராப்பா - இன்று இயேசுநாமத்தினால் இயேசு இரத்தத்தினால் தூயஆவிவல்லமையால் - 2
Verse 2
நிமிரமுடியாதமகளைஅன்று நிமிர்ந்துதுதிக்கசெய்தீர் நிரந்தரமாய் குணமாக்கி உமக்காய் வாழசெய்தீர்
Verse 3
தொழுநோய்கள் சுகமானதே உம்திருக்கரம் தொட்டதால் கடும் வியாதிகள் விலகியதே உமதுவல்லமையால்
Verse 4
பிறவியிலேமுடவர் அன்று உம் நாமத்தில் நடந்தாரே பெரும்பாடுள்ளபெண் அன்று சாட்சிபகர்ந்தாளே
Verse 5
லேகியோனைதேடிசென்று உம்பாதம் அமரசெய்தீர் தெக்கபோலிநாடெங்கும் உம் நாமம் பரவ செய்தீர்
Verse 6
பேதுருமாமிகுணமாக்கினீர் பணிவிடைசெய்யவைத்தீர் பேய் பிடித்தஅநேகரை அதட்டிவிடுவித்தீர்

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?