LyricFront
Menu
Songs
Setlists
About
Login
Songs
Setlists
About
Login
Sumanthu kakum easuvidam
Save
Add to setlist
Present
Copy link
Share
Download
Tamil
English
Both
R
B
Chords
Verse 1
சுமந்து காக்கும் இயேசுவிடம் சுமைகளை இறக்கி வைத்திடுவோம்
Verse 2
தாயின் வயிற்றில் தாங்கியவர் தலை நரைக்கும்வரை தாங்கிடுவார் விடுதலை கொடுப்பவர் இயேசுவன்றோ வியாதிகள் தீமைகள் வென்றுவிட்டோம்
Verse 3
ஆயன் ஆட்டை சுமப்பது போல் ஆண்டவர் நம்மைச் சுமக்கின்றார் பசும்புல் மேய்ச்சல் நமக்குண்டு பயப்படாதே சிறுமந்தையே
Verse 4
கண்ணின் மணிபோல் காக்கின்றார் கருத்தாய் நம்மைப் பார்க்கின்றார் கழுகு போல் சிறகின் மேல் வைத்து காலமெல்லாம் நம்மைச் சுமக்கின்றாh
Verse 1
sumanthu kaakkum yesuvidam sumaigalai irakki vaiththiduvom
Verse 2
thaayin vayitril thaangiyavar thalai naraikkumvarai thaangiduvaar viduthalai koduppavar yesuvandro viyaathigal theemaigal vendruvittom
Verse 3
aayan aattai sumappathu pol aandavar nammaich sumakkinraar pasumpul meychchal namakkundu payappadaathe sirumanthaiye
Verse 4
kannin manipol kaakkinraar karuththaai nammaip paarkkinraar kazhugu pol siragin mel vaiththu kaalamellaam nammaich sumakkinraar
Share
Add to Setlist
Create New Set
Create New Set
Set Name
Cancel
Create
Download Song
Download as Markdown
Download as DOC
Cancel
Download
Login required
You must login to download songs. Would you like to login now?
Yes, login now
No, maybe later