LyricFront

Thaayinum Melaay Enmel

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
தாயினும் மேலாய் என்மேல் அன்பு வைத்தவர் நீரே ஒரு தந்தையைப் போல என்னையும் ஆற்றித் தேற்றிடிவீரே
Verse 2
என் உயிரோடு கலந்தவரே உம் உறவாலே மகிழ்ந்திடுவேன் உன் மேல் அன்பு வைத்தேன் -நான் உமக்காக எதையும் செய்வேன்
Verse 3
கைவிடப்பட்ட நேரங்களெல்லாம் உம் கரம் பிடிப்பேன் எனைக் காக்கும் கரமதை நழுவவிடாமல் முத்தம் செய்வேன்
Verse 4
எந்தன் கால்கள் இடறும் போது விழுந்திட மாட்டேன் – உம் தோளின் மீது ஏறிக்கொண்டு பயணம் செய்வேன்

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?