LyricFront

Thai maranthalum neer

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே தந்தை வெறுத்தாலும் நீர் வெறுப்ப-தில்லையே- தந்தை தாயினும் மேலானவர் தாங்கியென்றும் நெஞ்சில் சுமப்பவர்-2
Verse 2
மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ அத்தனை தூரம் என் பாவம் அகற்றினீர்-2 -தாய் மறந்தாலும்
Verse 3
மலைபோன்ற எந்தன் மாபெரும் பாவங்களை முதுகுக்குப் பின்னால் எறிந்து விட்டீரே - 2 -தாய் மறந்தாலும்
Verse 4
காலமெல்லாம் கண்ணீரை வரவழைத்த பாவங்களை கடலின் ஆழத்திலே போட்டு விட்டீரே - 2 -தாய் மறந்தாலும்

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?