LyricFront

Theivamae Yesuvae Ummai

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
தெய்வமே இயேசுவேஉம்மைதேடுகிறேன் தினம் தினம் உம்மையே நோக்கிபார்க்கின்றேன் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் - 2
Verse 2
உலகபெருமை இன்பமெல்லாம் உமக்காய் இழந்தேனையா உம்மைபிரிக்கும் பாவங்களை இனிமேல் வெறுத்தேனையா உம் சித்தம் நிறைவேற்றுவேன் உமக்காய் வாழ்ந்திடுவேன்
Verse 3
எதைநான் பேசவேண்டுமென்று கற்றுதாருமையா எவ்வழிநடக்கவேண்டுமென்று பாதைகாட்டுமையா ஒளியானதீபமே வழிகாட்டும் தெய்வமே
Verse 4
உலகம் வெறுத்துபேசட்டுமே உம்மில் மகிழ்ந்திருப்பேன் காரணமின்றிபகைக்கட்டுமே கர்த்தரைதுதித்திடுவேன் சிலுவைசுமந்தவரை சிந்தையில் நிறுத்துகிறேன்

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?