LyricFront

Thiraintha Vasallai Enakku

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
திறந்த வாசலை எனக்கு தந்தார் ஒருவனும் பு+ட்ட முடியாதே அல்லேலூயா ஆமென் அல்லேலூயா (2)
Verse 2
ஜெயத்தை தந்திடுவார் ஜெயமாய் நடத்துவார் நல்லவரே அவர் வல்லவரே என்னை நடத்தும் பாதையெல்லாம் அதிசயமே திறந்த வாசலை
Verse 3
என்னோடு இருக்கின்றார் என்னை நடத்துவார் கிருபைகளால் என்னை அலங்கரித்து நன்மையினால் என்னை முடிசு+ட்டுவார் திறந்த வாசலை
Verse 4
கலங்காதே விசுவாசியே கர்த்தர் உனக்குத் துணை அழைத்தவரே அவர் உண்மையுள்ளவர் அற்புதமாய் உன்னை நடத்திடுவார் திறந்த வாசலை

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?