LyricFront
Menu
Songs
Setlists
About
Login
Songs
Setlists
About
Login
Thirtchai chadiya yesu raja
Save
Add to setlist
Present
Copy link
Share
Download
Tamil
English
Both
R
B
Chords
Verse 1
திராட்சை செடியே இயேசு ராஜா உம்மோடு இணைந்திருக்கும் கிளை நாங்கள் உமக்காய் படருகின்ற கொடி நாங்கள் திராட்சை செடியே இயேசு ராஜா
Verse 2
பசும்புல் மேய்ச்சலிலே நடத்திச் செல்பவரே பரிசுத்தமானவரே - ஐயா உள்ளமே மகிழுதையா உம்மோடு இருப்பதனால் கள்ளம் நீங்குதையா - எனக்கு
Verse 3
குயவன் கையில் உள்ள களிமண் நாங்கள் ஏந்தி வனைந்திடுமே ஐயா சித்தம் போல் உருவாக்கும் சுத்தமாய் உருமாற்றும் நித்தம் உம் கரத்தில் - நாங்கள்
Verse 4
வார்த்தையில் நிலைத்திருந்து தினமும் கனி கொடுக்கும் சீடர்கள் நாங்கள் ஐயா வேத்தை ஏந்துகின்றோம் வாசித்து மகிழுகின்றோம் தியானம் செய்கின்றோம் - நாங்கள்
Verse 1
thiraatchai sediye yesu raajaa ummodu innainthirukkum kilai naangal umakkaai padarukinra kodi naangal thiraatchai sediye yesu raajaa
Verse 2
pasumpul meychchalile nadaththi selpavare parisuththamaanavare - aiyaa ullame magizhuthaiyaa ummodu iruppathanaal kallam neenguthaiyaa - enakku
Verse 3
kuyavan kaiyil ulla kalimann naangal yenthi vanainthidume aiyaa siththam pol uruvaakkum suththamaai urumaatrum niththam um karaththil - naangal
Verse 4
vaarththaiyil nilaiththirunthu thinamum kani kodukkum seedargal naangal aiyaa veththai yenthukinrom vaasiththu magizhukinrom thiyaanam seikinrom - naangal
Share
Add to Setlist
Create New Set
Create New Set
Set Name
Cancel
Create
Download Song
Download as Markdown
Download as DOC
Cancel
Download
Login required
You must login to download songs. Would you like to login now?
Yes, login now
No, maybe later