LyricFront
Menu
Songs
Setlists
About
Login
Songs
Setlists
About
Login
Thiruchabai Kaathirukka
Save
Add to setlist
Present
Copy link
Share
Download
Tamil
English
Both
R
B
Chords
Verse 1
திருச்சபை காத்திருக்க எந்நாள் நாதா வருவீர்? எந்நாள் துக்க ரா முடிய பகல் விடியச் செய்வீர்? நெல் விளைந்து வாடிப்போக அறுப்போரும் குறைந்தார்; சாத்தான் கொள்ளை வைத்துக் கொள்ள கிறிஸ்து வீணாயோ மாண்டார்?
Verse 2
சிஷ்டிக்கெல்லாம் உற்ற செய்தி கோடாகோடி கேளாரே யார்தான் கேட்பார் சொல்வார் இன்றி? நாதா வார்த்தை ஈயுமே; வார்த்தை ஈயும் சுவிசேஷ தொனி எங்கும் ஒலித்தும் எல்லாத் தேசத்தாரும் திவ்விய மீட்பைக் கேட்க செய்திடும்
Verse 3
நீர் தெரிந்தோர் ஈறுகாலம் ஒன்றாய் சேர்க்கப்படுவார்; சாத்தான் கட்டப்பட்டுப் பாவம் மாய கிறிஸ்து ஆளுவார்; பசி தாகம் நோவு சாவும் கண்ணீர் யாவும் நீங்கவே திருச்சபை காத்திருக்கும் இயேசு ஸ்வாமி வாருமே.
Verse 1
Thiruchchabai kaaththirukka Ennaal naathaa varuveer? Ennaal thukka raa mudiya Pagal vidiya seiveer? Nel vilainthu vaadippoga Arupporum kurainthaar; Saaththaan kollai vaiththuk kolla Kristhu veennaayo maandaar?
Verse 2
Sishttikkellaam utra seithi Kodaakodi kelaare Yaar thaan ketpaar solvaar indri? Naathaa vaarththai eeyume; Vaarththai eeyum suvisesha Thoni engum oliththum Ellaath thesaththaarum thivviya Meetpai ketka seithidum
Verse 3
Neer therinthor eerukaalam Ondraai serkkappaduvaar; Saaththaan kattappattup paavam Maaya kristhu aaluvaar; Pasi thaagam novu saavum Kanneer yaavum neengave Thiruchchabai kaaththirukkum Yesu swaami vaarume.
Share
Add to Setlist
Create New Set
Create New Set
Set Name
Cancel
Create
Download Song
Download as Markdown
Download as DOC
Cancel
Download
Login required
You must login to download songs. Would you like to login now?
Yes, login now
No, maybe later