LyricFront

Thooya Thooya Thevane Umakke

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
தூய தூய தேவனே உமக்கே மகிமை செலுத்துகிறோம் (2) நித்தம் நீதி நியாயம் செய்பவரே மகிமை செலுத்துகிறோம் - உமக்கே மகிமை செலுத்துகிறோம்
Verse 2
நீர் நீரே தேவன் நீர் நீரே தேவன் (2) தேவாதி தேவன் நீரே (2) தூய தூய தேவனே உமக்கே மகிமை செலுத்துகிறோம்
Verse 3
வானிலும் பு+விலும் உள்ளதெல்லாம் உந்தனின் கரமே உருவாக்கிற்று (2) என்ன அழகு என்ன மேன்மை மகிமைக்குரியது உம் நாமமே
Verse 4
திக்கற்ற ஜனத்தை கைவிடமாட்டீர் தீங்கணுகாமல் பாதுகாப்பீர் என்ன அன்பு என்ன பரிவு மகிமைக்குரியது உம் நாமமே
Verse 5
அக்கிரமம் நிறைந்தால் அழிவு வரும் சோதோமும் கொமோராவும் அடையாளங்கள் -2 என்ன நீதி என்ன நேர்மை மகிமைக்குரியது உம் நாமமே (2

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?