LyricFront

Thulluthayya unamam

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
துள்ளுதையா உம் நாமம் சொல்ல சொல்ல துதித்து துதித்து தினம் மகிழ்ந்து மகிழ்ந்து மனம் துள்ளுதையா
Verse 2
அன்பு பெருகுதையா - என் அப்பாவின் நிழல்தனிலே அபிஷேஷகம் வளருதையா எபிநேசர் பார்வையிலே
Verse 3
உள்ளங்கள் மகிழுதையா உம்மோடு இருக்கையிலே பள்ளங்கள் நிரம்புதையா பாடி துதிக்கையிலே
Verse 4
நம்பிக்கை வளருதையா நாதா உம் பாதத்திலே நன்மைகள் பெருகுதையா நாள்தோறும் துதிக்கையிலே
Verse 5
நோய்கள் நீங்குதையா - உம்மை நோக்கிப் பார்க்கையிலே பேய்கள் அலறுதையா பெரியவர் நாமத்திலே
Verse 6
கண்ணீர்கள் மறையுதையா கர்த்தர் உம் சமூகத்திலே காயங்கள் ஆறுதையா கருத்தோடு துதிக்கையிலே

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?