LyricFront

Thuthi thangiya paramandala

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
துதி தங்கிய பரமண்டல சுவிசேடக நாமம், சுப மங்கள மிகு சம்பிரம சுகசோபன ஷேமம்!
Verse 2
அதி சுந்தர நிறை கொண்டுயர் அருள் மோக்கிஷ தீபன், கதி உம்பர்களட தொழும் இங்கித கருணைப் பிரதாபன்.
Verse 3
மந்தை ஆயர் பணிந்து பாதம் மகிழ்ந்து வாழ்த்திய அத்தனார் நிந்தையாய் ஒரு கந்தை மூடவும் வந்த மாபரிசுத்தனார்.
Verse 4
திருவான் உலகரசாய் வளர் தேவ சொரூபானார் ஒரு மாதுடை வினை மாறிட நரர் ரூபமதானார்
Verse 5
ஆபிராம் முனியிடமேவிய பதிலாள் உபகாரன், எபிரேயர்கள் குலம் தாவீதென் அரசற் கோர்குமாரன்.
Verse 6
சாதாரண வேதா கம சாஸ்த்ர சுவிசேஷன், கோதே புரி ஆதா முடை கோத்ர திரு வேஷன்.
Verse 7
விண் ணாடரும் மண் ணாடரும் மேவுந் திருப் பாதன், பண்ணோதுவர் கண்ணாம் வளர் பர மண்டல நாதன்

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?