LyricFront

Thuthikirom Devane Umm Namamathaye

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
துதிக்கிறோம் தேவனே உம் நாமமதையே ஸ்தோத்திரம்;;; ஸ்தோத்திரம அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா (7)
Verse 2
தேவனே நீர் பெரியவர்; தேவனே நீர்; வல்லவர் தேவனே நீh மகத்துவர் தேவனே நீர் நல்லவர
Verse 3
கர்த்தர் இரக்கமுள்ளவர் கர்த்தர் உருக்கமானவர் கர்த்தர் சாந்தமுள்ளவர் கர்த்தர் கிருபை மிகுந்தவர்
Verse 4
கர்த்தர் ஆவியானவர் கர்த்தரே வான்அக்கினி கர்த்தர் தேற்றரவாளன் கர்த்தர் உன்னதபலன
Verse 5
இயேசுவே நீர் இரட்சகர் இயேசுவே நீர் வைத்தியர் இயேசுவே நீர் அற்புதர் என்றுமே மாறாதவர்
Verse 6
இயேசுவே மணவாளன் சீக்கிரம் வருகிறார் இயேசுவே வாரும் வாரும் ஆமென் ஆமென்

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?