LyricFront

Thuthikku paathirar thooyavare

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
துதிக்குப் பாத்திரர் தூயவரே துதித்துப் பாடி உயர்த்திடுவோம்
Verse 2
சேனை அதிபன் தடைகள் முறித்து தொடர்ந்து பாதையில் செல்கிறார் எரிகோ மதிலை வீழ்த்துவோம் அவரின் பெலத்தால் வெல்லுவோம் - துதி
Verse 3
வல்ல மீட்பர் இயேசு தானே - இவரே நம்மில் ஜீவிக்கிறார் னமக்கெதிறாய் எழும்பிடும் அந்த ஆயுதம் வாய்க்காதே - துதி
Verse 4
பெரிய காரியம் செய்திடுவார் நம்பும் தேவன் பெரியவரே கால் மிதிக்கும் தேசம் தருவார் கண்ணின் மணிபோல் காத்திடுவார் - துதி

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?