LyricFront

Thuthiku Pathirarey Thuthiku

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
துதிக்கு பாத்திரரே! துதிக்குப் பாத்திரரே! உம்மை வாழ்த்துகிறோம்; உம்மை போற்றுகிறோம்; துதிக்கு பாத்திரரே!
Verse 2
அற்புதர் அல்லவோ நீர் வல்லவர் அல்லவோ நீர்- என்றும் வாழ்த்துகிறோம்
Verse 3
சிருஷ்டிகர் அல்லவோ நீர் மீட்பரும் நீரல்லவோ
Verse 4
ஸ்தோத்திர பாத்திரரே மகிமையில் பு+ரணரே
Verse 5
கட்டுகள் அறுப்பவரே அபிஷேகம் அளிப்பவரே
Verse 6
சுகம் பெலன் அளிப்பவரே சாத்தானை ஜெயித்தவரே
Verse 7
பாரினில் காப்பவரே பரலோகம் சேர்ப்பவரே

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?