LyricFront

Thuthitiduvean MuluIthayatthodu

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
துதித்திடுவேன் முழுஇதயத்தோடு புகழ்ந்திடுவேன் முழுஉள்ளத்தோடு உன்னதரே உம்மில்மகிழ்ந்து களிகூர்கின்றேன் தினமும்
Verse 2
முழுஇதயத்தோடு துதித்திடுவேன் முழுஉள்ளத்தோடு புகழ்ந்திடுவேன்
Verse 3
ஒடுக்கப்படுவோர்க்கு அடைக்கலமே நெருக்கடி வேளையில் புகலிடமே அடைக்கலமே புகலிடமே
Verse 4
நாடி தேடி வரும் மனிதர்களை டேடிகைவிடுவதேயில்லை ஒருபோதும்கைவிடமாட்டீர்
Verse 5
வறியவர்கள் மறக்கபடுவதில்லை எளியோர் நம்பிக்கை வீண்போவதில்லை எளியோர் நம்பிக்கை வீண்போவதில்லை
Verse 6
உமது திருநாமம் அறிந்தவர்கள் உம்மை நம்பி தினம் துதிப்பார்கள் களிகூர்ந்து மகிழ்வார்கள்

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?