LyricFront

Ukantha Kanikkaiyai Oppukoduthome

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
உகந்த காணிக்கையாய் ஒப்புக் கொடுத்தேனையா சுகந்த வாசனையாய் நுகர்ந்து மகிழுமையா
Verse 2
தகப்பனே உம் பீடத்தில் தகனபலியானேன் அக்கினி இறக்கிவிடும் முற்றிலும் எரித்துவிடும்
Verse 3
வேண்டாத பலவீனங்கள் ஆண்டவா முன் வைக்கின்றேன் மீண்டும் தலை தூக்காமல் மாண்டு மடியட்டுமே
Verse 4
கண்கள் தூய்மையாக்கும் கர்த்தா உமைப் பார்க்கணும் - என் காதுகள் திறந்தருளும் கர்த்தர் உம் குரல் கேட்கணும் - என்
Verse 5
அப்பா உம் சமூகத்தில் ஆர்வமாய் வந்தேனையா தப்பாமல் வனைந்து கொள்ளும் உப்பாக பயன்படுத்தும்

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?