LyricFront

Ullathin Magizhchi Neerthanaiyaa

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
உள்ளத்தின் மகிழ்ச்சிநீர்தானையா இல்லத்தில் எல்லாமேநீர்தானையா-என் என் தேவையெல்லாம் நீர்தானே ஜீவனுள்ளநாளெல்லாம்
Verse 2
வழிகள் அனைத்தையும் உம்மிடம் ஒப்படைத்தேன் என் சார்பில் செயலாற்றுகிறீர் எல்லாமேசெய்துமுடிப்பீர்
Verse 3
பட்டப்பகல்போல (என்) நீதியைவிளங்கசெய்வீர் நோக்கிஅமர்ந்திருப்பேன் உமக்காய் காத்திருப்பேன்
Verse 4
கோபங்கள் எரிச்சல்கள் அகற்றிஎரிந்துவிட்டேன் நம்பியுள்ளேன் உம்மையே நன்மைகள் செய்திடுவேன்
Verse 5
பாதத்தில் வைத்துவிட்டேன் பாரங்கள் கவலைகள் - உம் தள்ளாடவிடமாட்டீர் தாங்கியேநடத்திசெல்வீர்

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?