LyricFront
Menu
Songs
Setlists
About
Login
Songs
Setlists
About
Login
Um Saarbinil Nadathum
Save
Add to setlist
Present
Copy link
Share
Download
Tamil
English
Both
R
B
Chords
Verse 1
உம் சார்பினில் நடத்தும் தந்தையே; உம் துணையின்றி தவறுவோமே சந்தேகம் சூழும் துக்கம் மிஞ்சிடும்; மெய் வழி கிறிஸ்துமூலம் நடத்தும்.
Verse 2
சத்தியத்தில் நடத்தும் தந்தையே; உம் துணையின்றி கேடு சூழுமே; வாணாள் சிற்றின்ப மாய்கையால் கெடும் சற்றும் நம்பிக்கையற்றே வாடிடும்.
Verse 3
சன்மார்க்கத்தில் நடத்தும் தந்தையே; உம் துணையின்றி வழி காணோமே; கார்மேகம் மூடி இருள் சூழுவோம் உம்மாலே சேதமின்றிச் செல்லுவோம்.
Verse 4
விண் ஓய்வுக்கு நடத்தும் தந்தையே; காடு மேடான பாதை என்றுமே உம் சித்தம்போலே துன்பம் இன்பமும் தந்தடியாரை வானோர் ஆக்கிடும்.
Verse 1
Um saarbinil nadaththum thanthaiyae; Um thunnaiyindri thavaruvomae Sandhaegam soozhum thukkam minjidum; Mei vazhi kristhumoolam nadaththum.
Verse 2
Saththiyaththil nadaththum thanthaiyae; Um thunnaiyindri kaedu soozhumae; Vaannaal sitrinba maaykaiyaal kedum Satrum nambikkaiyattrae vaadidum.
Verse 3
Sanmaarkkaththil nadaththum thanthaiyae; Um thunnaiyindri vazhi kaanoamae; Kaarmaegam moodi irul soozhuvom Ummaalae saedhamindrich chelluvom.
Verse 4
Vin oyvukku nadaththum thanthaiyae; Kaadu maedaana paathai endrumae Um siththampolae thunbam inbamum Thanthadiyaarai vaanoar aakkidum.
Share
Add to Setlist
Create New Set
Create New Set
Set Name
Cancel
Create
Download Song
Download as Markdown
Download as DOC
Cancel
Download
Login required
You must login to download songs. Would you like to login now?
Yes, login now
No, maybe later