LyricFront

Um Sitham Seivathilthaan

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
உம் சித்தம் செய்வதில்தான் (நான்) மகிழ்ச்சி அடைகின்றேன் உம் வசனம்இதயத்திலே தினம் தியானமாய் கொண்டுள்ளேன்
Verse 2
அல்லேலுயா(2) மகிமைஉமக்குத்தான் அல்லேலுயா(2) மாட்சிமைஉமக்குதான்
Verse 3
காத்திருந்தேன் பொருமையுடன் கேட்டீரே என் வேண்டுதலை குழியிலிருந்து தூக்கி – (கன்) மலையில் நிறுத்தினீரே
Verse 4
துதிக்கும் புதியபாடல் – (என்) நாவில் எழச்செய்தீரே – உம்மை பலரும்இதை ப்பார்த்து ப்பார்த்து நம்புவார்கள் உம்மையே
Verse 5
எத்தனை எத்தனை நன்மைகளோ என் வாழ்வில் நீர் செய்தீர் எண்ணஇயலாதையா விவரிக்க முடியாதையா

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?