LyricFront

Umm Namam Uyarenumey

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
உம் நாமம் உயரணுமே உம் அரசு வரணுமே உம் விருப்பம் நடக்கணுமே அப்பா பிதாவே அப்பா (4)
Verse 2
அன்றாட உணவை ஒவ்வொரு நாளும் எனக்குத் தாரும் ஐயா
Verse 3
பிறர் குற்றம் மன்னித்தோம் அதனால் எங்கள் குறைகளை மன்னியுமே
Verse 4
சோதிக்கும் சாத்தானின் சூழ்ச்சியிலிருந்து விடுதலை தாருமையா
Verse 5
ஆட்சியும் வல்லமை மாட்சியும் மகிமை என்றென்றும் உமக்கே சொந்தம்
Verse 6
ஜாதிகள் ஒழியணும் சண்டைகள் ஓயணும் சமாதானம் வரணுமே
Verse 7
ஊழியம் எழும்பணும் ஓடி உழைக்கணும் உம் வசனம் சொல்லணுமே
Verse 8
உமக்காய் வாழணும் உம் குரல் கேட்கணும் உம்மோடு இணையணுமே
Verse 9
அனுதின சிலுவையை ஆர்வமாய் சுமந்திட கிருபை தாருமையா
Verse 10
ஆவியில் நிறைந்து ஜெபிக்க துதிக்க ஆர்வம் தாருமையா
Verse 11
என் சொந்த ஜனங்கள் இயேசுவை அறியணும் இரட்சிப்பு அடையணுமே
Verse 12
அரசியல் தலைவர்கள் ஆ.டு.யு.இ ஆ.P. க்கள் உம்மை அறியணுமே உம் நாமம் சொல்லணுமே

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?