LyricFront

Ummai Appanu Koopida Aasai

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
உம்மை அப்பானு கூப்பிடத்தான் ஆசை அப்பானு கூப்பிடவா உம்மை அம்மானு கூப்பிடத்தான் ஆசை அம்மானும் கூப்பிடவா (2)
Verse 2
உம்மை அப்பானு கூப்பிடவா உம்மை அம்மானும் கூப்பிடவா
Verse 3
கருவில் என்னை காத்தத பார்த்தா அம்மானு சொல்லனும் உம் தோளில் என்னை சுமப்பதை பார்த்தா அப்பானு சொல்லனும்
Verse 4
என்னை கெஞ்சுவதும் கொஞ்சுவதும் பார்த்தா அம்மானு சொல்லனும் என்னை ஆற்றுவதும் தேற்றுவதும் பார்த்தா அப்பானு சொல்லனும் – உம்மை அப்பானு கூப்பிடவா…
Verse 5
என் கண்ணீரை துடைப்பதை பார்த்தா அம்மானு சொல்லனும் என் விண்ணப்பத்தை கேட்பதை பார்த்தா அப்பானு சொல்லனும்
Verse 6
என்னை ஏந்துவதும் தாங்குவதும் பார்த்தா அம்மானு சொல்லனும் உம் இரக்கத்தை உருக்கத்தை பார்த்தா அப்பானு சொல்லனும் – உம்மை அப்பானு கூப்பிடவா…

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?