உம்மை பாடிபோற்றி துதித்திடுவோம்;
நீர் வாழ்க நீர் வாழ்க
உம்மை ஆராதித்து என்றும் புகழ்ந்திடுவோம்
நீர் வாழ்க நீர் வாழ்க
வாழ்க நீர் வாழ்க (4)
இயேசுவே ஆராதனை
Verse 2
கடலின் நடுவில் வழிதிறந்தீர்
நீர் வாழ்க நீர் வாழ்க
எரிகோ மதிலை உடைத்தெரிந்தீர்
நீர் வாழ்க நீர் வாழ்க
Verse 3
கல்வாரியில் இரத்தம் சிந்தினீரே
நீர் வாழ்க நீர் வாழ்க
சாத்தானின் வல்லமை உடைத்திட்டீரே
நீர் வாழ்க நீர் வாழ்க
Verse 4
சிறப்பான சுதந்திரம் தந்திட்டீரே
நீர் வாழ்க நீர் வாழ்க
ஜெய கிறிஸ்துவாய் முன் செல்கின்றீரே
நீர் வாழ்க நீர் வாழ்க