LyricFront

Ummai Than Paduven

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
உம்மைத் தான் பாடுவேன் உயிர் தந்த தெய்வமே உமக்காய் ஓடுவேன் உயிருள்ள நாளெல்லாம் ஆராதனை ஆராதனை தகப்பனே உமக்குத் தான்
Verse 2
உமது சித்தத்தால் உலகமே வந்தது உமது இரத்தத்தால் விலை கொடுத்து மீட்டீர்
Verse 3
நீரே சிருஷஷ்டித்தீர் காண்கின்ற அனைத்தையும் நீர் படைத்தீர் வானம் பு மி அனைத்தும்
Verse 4
கர்த்தாவே உமக்கு அஞ்சாதவன் யார்? உம் பெயரைப் புகழ்ந்து பாடாதவன் யார்?
Verse 5
ஜனங்கள் யாவரும் வணங்குவார் உம்மையே தேசம் அனைத்தும் இயேசு நாமம் சொல்லும்
Verse 6
வல்லவர் சர்வவல்லவர் ஆளுகை செய்கின்றீர் மகிழ்ந்து புகழ்ந்து உம்மையே உயர்த்துவேன்
Verse 7
உலகின் நாடுகள் உமக்கே உரியன நீரே என்றென்றும் ஆளுகை செய்கின்றீர்
Verse 8
பெலனும் ஞானமும் உமக்கே உரியன மாட்சிமை வல்லமை உமக்குத்தானே சொந்தம்

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?