LyricFront

Ummai Uyarthi Uyarthi

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
உம்மை உயர்த்தி உயர்த்தி உள்ளம் மகிழுதையா உம்மை நோக்கிப் பார்த்து இதயம் துள்ளுதையா
Verse 2
கரம் பிடித்து நடத்துகிறீர் காலமெல்லாம் சுமக்கின்றீர் நன்றி நன்றி (4) - உம்மைஷஷ
Verse 3
கண்ணீரெல்லாம் துடைக்கின்றீர் காயமெல்லாம் ஆற்றுகிறீர்
Verse 4
நல்லவரே வல்லவரே காண்பவரே காப்பவரே
Verse 5
இருப்பவரே இருந்தவரே இனிமேலும் வருபவரே
Verse 6
வலுவு ட்டும் திரு உணவே வாழவைக்கும் நல்மருந்தே

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?