LyricFront

Ummaithaanae Naan MuzhuUllathodu

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
உம்மைத்தானே நான் முழுஉள்ளத்தோடு நேசிக்கிறேன் தினமும் உயிரோடுநான் வாழும் நாட்களெல்லாம் உம்மைத்தான் நேசிக்கிறேன்
Verse 2
மாலைநேரத்திலேஅழுகைஎன்றாலே காலையில் ஆனந்தமே இன்றையதுன்பமெல்லாம் நாளைய இன்பமாகும் நடப்பதெல்லாம் நன்மைக்கே
Verse 3
அல்லேலுயா ஆராதனை- 4
Verse 4
நொறுங்கின இதயம் உடைந்தஉள்ளம் அறுகில் நீர் இருக்கின்றீர் ஒடங்கிப்போனஉள்ளம் தேடி காயம் கட்டுகின்றீர்
Verse 5
நீதிமான் வேதனைஅநேகமாயிருக்கும் அநேகமாயிருக்கும் விடுவிக்கின்றீர் அவைஅனைத்தினின்றும் வெற்றியும் தருகின்றீர்
Verse 6
புலம்பிநான் அழுதேன் மாற்றினீரே நடனமாடவைத்தீர் துயரத்தின் ஆடையைநீக்கினீரே துதிக்கசெய்தீரையா

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?