LyricFront

Ummaiyallaamal Enakku Yaarundu

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
உம்மையல்லாமல் எனக்குயாருண்டு உம்மைத்தவிரவிருப்பம் எதுவுண்டு
Verse 2
ஆசையெல்லாம் நீர்தானையா தேவையெல்லாம் நீர்தானையா இரட்சகரே... இயேசுநாதா... தேவையெல்லாமநீர்தானே
Verse 3
இதயக்கன்மலைநீர்தானைய்யா உரியபங்கும் நீர்தானைய்யா எப்போதும் உம்மோடு இருக்கின்றேன் வலக்கரம் பிடித்துதாங்குகிறீர்
Verse 4
உம்மோடுவாழ்வதேஎன் பாக்கியம் நீரேஎனதுஉயிர்த்துடிப்பு உமதுவிருப்பம்போல் நடத்துகிறீர் முடிவிலேமகிமையில் ஏற்றுக்கொள்வீர்
Verse 5
உலகில் வாழும் நாட்களெல்லாம் உமதுசெயல்கள் சொல்லிமகிழ்வேன் உம்மைத்தான் அடைக்கலமாய் கொண்டுள்ளேன் உம்மையேநம்பிவாழ்ந்திருப்பேன்

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?