LyricFront

Ummal Andri Ennaal

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
உம்மால் அன்றி என்னால் ஆகும் என்று சொல்ல ஒன்றும் இல்லை கொடியானது என்றும் தனியே கனிதராது என்று சொன்னீரே
Verse 2
செடியே உம்மில் நிலைத்திருந்து நான் கனிகள் தந்து என் வாழ்வை முடிப்பேன் (2)
Verse 3
பெலனுமல்ல பராக்கிரமும் அல்ல உமதாவியால் தான் ஆகணும் தேவா இரங்கும் தேவா உம்மால் அன்றி எங்கள் விருப்பமும் ஓட்டமும் வீணே
Verse 4
சிறுவன் கை ஐந்தப்பம் இரு மீன்கள் உண்டு எடுத்தாசீர்வதித்து அளித்திடும் தேவா (2)
Verse 5
யுத்தம் எனதல்ல கர்த்தரின் யுத்தம் உம்மால் இன்று நான் பார்த்திடச் செய்யும் சத்துரு வெள்ளம் போல் எழும்பிடும் வேளை கர்த்தரின் ஆவியால்
Verse 6
கொடியேற்றுவீரே எங்கள் நாமூலம் பேசும் இயேசுவே எங்களை ஆவியால்
நிறைத்திடும் ஆமென் (2)

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?