LyricFront

Ummodu Selavedum Ovvoru Nemedamum

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
உம்மோடு செலவிடும் ஒவ்வொரு நிமிடமும்;; வீணாக போகாதய்யா என்னை பெலவானாய் மாற்றுதையா
Verse 2
ஓ…. தேவ பிரசன்னம் ஆ…. என்ன ஆனந்தம் ஆகாயம் கொண்டு செல்லுதே
Verse 3
வானத்திலே தூதரெல்லாம் பரிசுத்தரே என்று பணிகின்றாற்களே புமியிலே மண்ணான நான் உம்நாமம் வாழ்க என்று தொளுகின்றேனையா
Verse 4
தாயானவழ் தன்பாலனை மறந்தாலும் மறவாதவரே தகப்பனை போல் இரக்கமுள்ள பரிசுத்தரே உம்மை தொழுகின்றேனையா
Verse 5
என் இயேசுவே உம் ஆவியால் ஓருவிசை என்னை நிரப்ப{டுமையா உலகத்திலே உமக்காக நான் உயிருள்ள நாள் வரை உழைக்கணுமையா

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?