LyricFront

Unakkulle Irukkinta Unn Devan

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
உனக்குள்ளே இருக்கின்;ற உன் தேவன் என்றும்  பெரியவரே நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்கள் செய்திடுவார்
Verse 2
இல்லை என்ற நிலை வந்தாலும் இருப்பது போல்அழைக்கும்; தேவன் பெரியவர்உனக்குள்ளே இருக்கின்றார் பார்த்துக்கொள்வார் நீ கலங்காதே
Verse 3
சூழ்நிலை எல்லாம் எதிரானதோ சுற்றத்தார் உன்னில் பகையானரோ அழைத்தவர் உனக்குள்ளேஇருக்கின்றார் பார்த்துக்கொள்வார் நீ கலங்காதே
Verse 4
கேரீத்ஆற்றுநீர்வற்றினாலும் தேசம் பஞ்சத்தில் வாடினாலும் பானையில் மாஎண்ணை குறைந்திட்டாலும் கர்தர்இயேசு நமக்கு உண்டு
Verse 5
கர்த்தர் உண்டு வார்தை உண்டு தூதர் உண்டு அவர் சமுகம உண்டு;

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?