LyricFront

Unnathamanavarey en uraividam

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
உன்னதமானவரே என் உறைவிடம் நீர்தானே - 2
Verse 2
நீர்தானே என் உறைவிடம் நீர்தானே என் புகலிடம் ஆதலால் ஆபத்து நேரிடாது எந்த தீங்கும் மேற்கொள்ளாது கால் கல்லில் மோதாமலே காக்கும் தூதன் எனக்கு உண்டு - நீர்தானே
Verse 3
சகலமும் படைத்தவரே சர்வ வல்லவரே - 2 சிங்கத்தின் மேலும் பாம்பின் மேலும் நடக்கச் செய்பவரே - 2 - ஆதலால்
Verse 4
நான் நம்பும் தகப்பன் நீர் என்று நான் தினம் சொல்லுவேன் - 2 வேடனின் கண்ணி பாழாக்கும் கொள்ளை நோய் தப்புவித்து காப்பாற்றுவீர் - 2
Verse 5
மன்றாடும் போதெல்லாம் பதில் தந்து மகிழ்கின்றீர் - 2 -நான் ஆபத்து நேரம் என்னோடு இருந்து தப்புவித்து கனப்படுத்துவீர்

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?