LyricFront

Unnatharea Um Paathugapphil

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
உன்னதரே உம் பாதுகாப்பில் வாழ்கின்றேன் வல்லவரேஉம்நிழலில்தான்தங்கியுள்ளேன் – 2 (சர்வ) புகலிடமேஅடைக்கலமேகோட்டையேநம்பிக்கையே – 2
Verse 2
பாழாக்கும் கொள்ளை நோய் அணுகாது வேடனின் கன்னி ஒன்றும் செய்யாது – 2 காக்கும் அரண் நீரே என் கேடகமானீரே – 2
Verse 3
படைத்தவரை புகழிடமாய் கொண்டுள்ளேன் பரிசுத்தரே பாதுகாக்கும் மதிலானார் – 2 தீங்கு நிகழாது ஒரு நோயும் அணுகாது – 2
Verse 4
வழியெல்லாம் காக்கும் தூதன் எனக்குண்டு பாதம் கல்லில் மோதாமல் தாங்கிடுவார் – 2 மிதிப்பேன் சிங்கத்தையே நான் நடப்பேன் சர்ப்பத்தின்மேல் - 2

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?