LyricFront

Unthan Vallamiyal

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
உந்தன் வல்லமையால் மகிழ்ந்திருக்கின்றேன் உந்தன் தயவினால் அசைவுராதிருப்பேன்
Verse 2
நீர் போதுமே என் நேசரே உம்மால் தானே மேன்மை வந்தது
Verse 3
கேட்டேன் வாய்விட்டு நீர் மறுக்கவில்லையே உள்ளம் விரும்பினதை எனக்குத் தந்தீரே - என்
Verse 4
வெற்றி தந்ததால் பெரியவனானேன் - நீர் மேன்மை வந்ததால் என் ஏழ்மை மாறியது
Verse 5
வாழ ஓடி வந்தேன் சுகம் தேடி வந்தேன் நீண்ட வாழ்வோடு நித்திய ஜீவன் தந்தீர்
Verse 6
பு ரிப்படைகின்றேன் உந்தன் பேரன்பால் பெலன் பெறுகின்றேன் உம்மை நம்புவதால் - நான்
Verse 7
என்றும் நிலைத்திருக்கும் ஆசீர்தருகின்றீர் உம் சமுகத்தின் மகிழ்ச்சியினால் திருப்;தியாக்குகிறீர்

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?