LyricFront

Uthari Thallu Thookki Yerinthidu

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
உதறிதள்ளு தூக்கிஎறிந்திடு அழுத்தும் சுமைகளை (தினம்) பற்றும் பாரங்களை-உன்னை
Verse 2
பொறுமையுடன் நீ ஓடு (என்) நேசரின் மேல் கண் வைத்து ஓடு
Verse 3
மேகம் போன்றதிரள் கூட்டம் பரிசுபெற்றுநிற்கின்றனர் முகம் மலர்ந்து கை அசைத்து வாவாவாஎன்கின்றனர் (ஓடிவாஎன்கின்றனர்)
Verse 4
அவமானத்தைஎண்ணாமல் சுமந்தாரேசிலுவைதனை அமர்ந்துவிட்டார் அரியனையில் அதிபதியாய் அரசனாய்
Verse 5
தமக்குவந்தஎதிர்ப்பெல்லாம் தாங்கிகொண்ட இரட்சகரை சிந்தையில் நாம் நிறுத்தினால் சோர்ந்துநாம் போவதில்லை

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?