LyricFront

UyirullaThirubaliyaai Udalai

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
உயிருள்ள திருப்பலியாய் உடலைபடைக்கின்றேன் உள்ளம் தந்துவிட்டேன் தகப்பனேதந்துவிட்டேன் தங்கிவிடும் நிரந்தரமாய்
Verse 2
உலகப்போக்கில் நடப்பதில்லை ஒத்தவேஷம் தரிப்பதில்லை என் மனம் புதிதாகவேண்டும் திருச்சித்தம் புரிந்துவாழவேண்டும்
Verse 3
உள்ளத்தின் நினைவுகள் உமக்கு உகந்தனவாய் இருப்பதாக நாவின் சொற்கள் எல்லாம் ஏற்றனவாய் இருப்பதாக
Verse 4
எண்ணங்கள் ஏக்கங்கள் உமதாகணும் இன்னும் அதிகமாய் நேசிக்கணும் உன்னதர் பணிசெய்யவேண்டும் என் உயிர் இருக்கும் வரை

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?