LyricFront

Vaanam Boomi Yavatrilum

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
வானம் ப+மி யாவற்றிலும் யேசு மேலானவர் மனிதர் தூதர் பேய்தானும் அவர் முன் வீழுவர்
Verse 2
நான் நம்புவேன் நான் நம்புவேன் யேசு எனக்காய் மரித்தார் பாவம் நீங்கச் சிலுவையில் உதிரம் சிந்தினார்
Verse 3
ரட்சகர் உயிர்விட்டதும் எந்தனுக்காகவே வேறெந்த மாமன்றாட்டுக்கும் ஆங்கிடமில்லையே
Verse 4
பாவத்தில் மாளும் யாவர்க்கும் உயிரளிக்குமே பெலனற்ற ஆத்மாவுக்கும் சக்தி கொடுக்குமே
Verse 5
லோகம் இவ்வன்பின் மாட்சிமை ருசித்துப் பார்க்காதோ? மீட்பர் உதிர வல்லமை வந்து சோதியாதோ?
Verse 6
என் மரணப்படுக்கையில் யேசென்ற நாமத்தை பிரஸ்தாபிக்கும் சந்தோஷத்தில் அடைவேன் நித்திரை

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?