LyricFront

Vaanangalae Magizhnthu Paadungal

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
வானங்களே மகிழ்ந்துபா டுங்கள் மண்ணுலகேபுகழ்ந்துதுதிபாடு சர்வவல்லவர் தம் ஜனத்திற்கு ஆறுதல் தருகிறார் சிறுமைப்பட்டதம் மக்கள் மீது இரக்கம் காட்டுகிறார்
Verse 2
கைவிட்டாரேமறந்தாரேஎன்றுநீசொல்னேன் பால்குடிக்கும் பாலகனைதாய் மறப்பாளோ மறந்துபோவாளோ கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காதிருப்பாளோ இரங்காதிருப்பாளோ தாய் மறந்தாலும் தகப்பன் உன்னை மறக்கவேமாட்டார் உள்ளங்கையிலேஅவர் உன்னை பொறித்துவைத்துள்ளார்
Verse 3
கண்களைநீஏறெடுத்துபார் சுற்றிலும் பார் மகனே (மகளே) உன்னைபாழாக்கினவர்கள் புறப்பட்டுபோகிறார்கள் தூரமாய் போகிறார்கள் பெருங்கூட்டம் சபையைதேடிவருகின்றது பாடிமகிழ்கின்றது பாழடைந்த இடங்களெல்லாம் துதியால் நிரம்பிடுதே அணிகலன் போல் நம் தேசத்தை சபைநீஅணிந்துகொள்வாய

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?