LyricFront
Menu
Songs
Setlists
About
Login
Songs
Setlists
About
Login
Vaanjaippatta Yesuve
Save
Add to setlist
Present
Copy link
Share
Download
Tamil
English
Both
R
B
Chords
Verse 1
வாஞ்சைப்பட்ட இயேசுவே அல்லேலூயா இந்த பூதலத்திலே அல்லேலூயா! கொஞ்ச நாள் தங்கினீர் அல்லேலூயா பின்பு மோட்சம் ஏகினீர் அல்லேலூயா
Verse 2
வான் ஆசனத்திலே அல்லேலூயா வீற்றிருந்து நித்தமே அல்லேலூயா துதி பெறும் தேவரீர் அல்லேலூயா பூதலத்தை மறவீர் அல்லேலூயா
Verse 3
திருக்கரம் குவித்து அல்லேலூயா திருக்காயம் காண்பித்து அல்லேலூயா திருவாய் மலர்ந்து நீர் அல்லேலூயா மாந்தர்க்காய் மன்றாடுவீர் அல்லேலூயா
Verse 4
மண்ணைவிட்டுப் பிரிந்தும் அல்லேலூயா வான லோகம் போயினும் அல்லேலூயா எங்கள் ஜெபம் கேளுமே அல்லேலூயா எங்கள் நெஞ்சில் தங்குமே அல்லேலூயா
Verse 1
vaanjaipatta yesuvae hallaeluyaa indha boodhalaththilae hallaeluyaa! konja naal thangineer hallaeluyaa pinbu motcham aekineer hallaeluyaa
Verse 2
vaan aasanaththilae hallaeluyaa veetrirundhu niththamae hallaeluyaa thudhi perum dhaevareer hallaeluyaa boodhalaththai maraveer hallaeluyaa
Verse 3
thirukkaram kuviththu hallaeluyaa thirukkaayam kaanbiththu hallaeluyaa thiruvaai malarndhu neer hallaeluyaa maandharkkaai mandraaduveer hallaeluyaa
Verse 4
mannai vittup pirindhum hallaeluyaa vaana logam poayinum hallaeluyaa engal jebam kaelumae hallaeluyaa engal nenjil thanggumae hallaeluyaa
Share
Add to Setlist
Create New Set
Create New Set
Set Name
Cancel
Create
Download Song
Download as Markdown
Download as DOC
Cancel
Download
Login required
You must login to download songs. Would you like to login now?
Yes, login now
No, maybe later